
வி.கே மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜே.சரவணன், சி.பாஸ்கர் தயாரிக்கும் படம் தம்பிக்கு இந்த ஊரு. இதில் பரத், பிரபு, சனாகான் நடிக்கின்றனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு. தரண் இசை. பத்ரி இயக்கியுள்ளார். விருமாண்டி படத்தில் வரும் உன்னைவிட என்ற பாடல் பாணியில் தம்பிக்கு இந்த ஊரு படத்திலும் ஒரு பாடல் இடம்பெறுகிறதாம். ஏறக்குறைய விருமாண்டி பாடலின் ரீமிக்ஸ் தான் இந்த பாடல். அந்த பாடலில் விருமாண்டி கிருதாவுடன் பரத் வருகிறாராம். வரும் 26ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment