
1991-ம் ஆண்டு இந்திய விமானம், ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு மலையாளத்தில் படம் எடுக்கப்பட உள்ளது. இதனை மேஜர் ரவி இயக்குகிறார். இதற்கான கதை விவாதம் கொச்சியில் நடந்தது. முன்னதாக கொச்சியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப்பை மேஜர் ரவி சந்தித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரவி, படத்திற்கு கந்தகார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மோகன் லால் மற்றும் அமிதாப் பச்சான் நடிக்க வைக்க முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருவகிறது எனக் கூறினார். இதனையடுத்து நடிகர் சூர்யாவும் இந்த படத்தில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Labels: kollywood tamaka
0 comments:
Post a Comment