Monday, February 15, 2010

obama meet to nelson mantela


தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் (91) சிறையில் இருந்து விடுதலையான 20-ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் அவரை அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்.

இச்சந்திப்பின் போது, மண்டேலாவின் விடுதலை விழாவை அமெரிக்க மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வரவேற்பதை ஒபாமா தெரிவித்தார் எனவும் தெரியவருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய இனவெறியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பின்னர் 1990-ம் ஆண்டில் விடுதலையானது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment